பயணத்துக்காகத் திறந்த பாதைகளை விட, மனிதர்களுக்கான பாதைகளே அதிகம்...
பாதைகளோ வெறும் கொள்ளளவு தான். பயணமோ கனவுகள், மரணங்கள், கடிதங்கள், கவிதைகள், றொமான்டிக் Era, க்களைச் சுமக்கும் கனரகவாகனம்.....
# சுயாந்தன்.
Comments
Post a Comment