மாற்று விசை. ======= ஒரு புற்றரையில் காத்திருக்கும் முயல்... தாவிக்குதிக்கும் சூரிய ஒளி.... மெதுவாக வெளிச்சம் பாய்ச்சும் பனித்துளி.... எழுவாய் தொக்கிய முதல் வரியில் கரைந்து போன நான் புற்றரையில்........ ==== சுயாந்தன்.
Comments
Post a Comment