அறிந்துணரமுடியாத அவள்கள்
அறிந்துணரமுடியாத "அவள்கள்"...
========
உருகியோடும் அவளின் யௌவனம்,
கார்த்திகை மாதமெங்கும் சப்தமாய் ஒலிக்கிறது.....
வந்தாள் புதிதாகப் பூப்பெய்திய ஒருத்தி....
நிசப்தங்களைப் பூவிரல்களில் ஏந்தி.......
===
இ.சுயாந்தன்.
========
உருகியோடும் அவளின் யௌவனம்,
கார்த்திகை மாதமெங்கும் சப்தமாய் ஒலிக்கிறது.....
வந்தாள் புதிதாகப் பூப்பெய்திய ஒருத்தி....
நிசப்தங்களைப் பூவிரல்களில் ஏந்தி.......
===
இ.சுயாந்தன்.
Comments
Post a Comment