இரண்டு கவிதைகள்

1. மழைக்கான முகமூடி.
======
நான் உன்னோடு நடந்து கொண்டிருக்கும் போது, யார்யாரோ கேட்டார்கள்,
வரும் வழியில் அடை மழை பெய்கின்றதா என்று??....

நான் அதனைக் கவனித்திருக்கவில்லை.
எனினும் அவர்களுக்குச்
சரியான பதிலைச் சொன்னேன்.

சிலவேளைகளில் அவர்கள் என்னைக் கிறுக்கன் என்றும் நினைத்திருக்கலாம்.
இதனைப் பின்பு தான் ஜோசித்துப் பார்த்தேன்.....!!!!
==

2. கைச் சிலம்பு.
========
கண்ணகி என்ற பெயருக்கு
ஆண்பால் பெயர் தேடினேன்.

உன் அப்பன் அம்பலத்தான்
பெயர் ஞாபகம் வந்தது.

என்ன ஒரு கேவலம்.
உன் மாதா ஒரு தேவதாசி.
தந்தை ஒரு பரத்தையர் சுகம் நாடும் கூத்தாடி.
கூடவே விந்தனு உற்பத்தி விட்டோடிப்போன சிறுவன்.

முலைகளுக்கு உணர்வுகளை அடகுவைக்கும் அசிங்கம் கொண்ட நீ
என்னிடம் - என் நண்பரிடம்
கௌரவம் பேசுவது மஹாகேவலம் மூடனே.
என் வரிகளை வாசிக்கும் மறுகணம் நீ காசியில் சென்று அகோரியாக மாறி என்னைப் பலி கொள்ளு.

மறுபடியும் காத்திரு
மரணத்தின் முரண்பாடுகளை வழிவெட்டி உன் மூளையை
என் உள்ளங்கைகளால் குடைந்து சிவப்பு அதிகாரத்தை
நிலை நிறுத்துவேன்.

கையில் சிலம்புக்காகக் காத்திருக்கிறேன்....
=====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments

Popular Posts