குழந்தைகளும் குதிரை வீரனும்.

குழந்தைகளும் குதிரை வீரனும்.

காலடியில் நசியும்
மழையின் துளிகளை
மீட்டெடுக்க வானவில்
மீதேறி குதிரைவீரன் வந்தான்...

மேகம்மீது படர்ந்திருந்த
எனது கால்களை எடுத்து
சூரியனில் வைத்துவிடுகிறான்...

அங்கு Halloween அணிந்திருந்த
குழந்தைகள் என்னை
மிரட்டிக்கொண்டுள்ளனர்....

நான்;
குழந்தைகளுக்கும்,
குதிரைவீரனுக்கும்
"பயத்தைப்" பரிசளித்துக்கொண்டிருக்கிறேன்....

சுயாந்தன்.

#

Comments

Popular Posts