புதுப்பணம் அச்சடிக்கப்பட்டது மத்திய வங்கியாயினும், கதகதப்பான உன் மார்பினுள் சென்றுவரும் அப் பணம் கோடானகோடி சில்லறைகளை உதிர்த்துவிடுகிறது என்மன வன்மத்தில்.... ● சுயாந்தன்
Comments
Post a Comment