மலை

பெயர்சூட்டப்படாத
மலையொன்று
குயில்களையும்,
காகங்களையும்
ஏற்றிக்கொண்டு
நடுக்கடலுக்குள்
நகர்ந்துபோகிறது.

பெயர்வாங்கிவிட்டு
மலை மீளவும்
தரைக்கு வருகின்றது.
சில பாடல்களோடும்.....
பல குப்பைகளோடும்.....

Comments

Popular Posts