ஊஞ்சல் பலகைகள்

யாருக்காகவோ செய்து வைத்த ஊஞ்சலில் யாரெல்லாமோ ஆட நினைக்கிறார்கள்....
கீழே நிலம் வளர்ந்து சுவரெயெழுப்பி விடுகிறது...
ஊஞ்சல்கள் திண்ணையாகிப் போனதனால் இன்று வழிப்போக்கர்கள் வாழுமிடமாகிப்போகிறது,
நேற்றுத் தனியே ஆடிய 'பழைய'
ஊஞ்சல் பலகைகள்....

சுயாந்தன்

Comments

Popular Posts