காதல்
ஐந்து பெண்கள் குறுக்கிட்டுச் சென்ற வழுக்குப்பாதை போன்றது மனது. அதிகாலை முழுவதும் கனவெழுச்சியிலும், பகலை அண்மித்த வேளையில் துன்பமிகுதியிலும், நள்ளிரவின் நிர்வாக நேரத்தில் தூண்டில் புழுவாகவும் புரளக் கூடியது. முக்காலமும் இந்த வழுக்குப்பாதையின் ஒற்றை வெளிக்குள் சுற்றிவந்து இறுதியில் பொழுது எந்தமாதிரியான கற்பனைகளை அவிழ்த்துத் தூங்குகிறது என்பதறியாமல் அதே பாதையில் சென்றுவிடக்கூடியது இந்த மனது.....
Comments
Post a Comment