யௌவனம்

யௌவனம் என்னவோ மெதுவாகத்தான் ஆபாசங்களைப் பரிமாறுகிறது.
இந்த ஆபாசம்தான் அதனை வலிந்து நீட்டிவிடுகிறது......
கடைசியில் இந்த யுவன்களே இப்படித்தானென்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறார்கள், முன்னொருகாலத்தில் யுவன்களாக இருந்து ஆபாசத்தை வரைவிலக்கணப்படுத்தியவர்கள்.......

Comments

Popular Posts