என் பிரபஞ்சம்

புன்னகையின் களிம்பு மீதமிருக்க..
இன்னும் இன்னும் முளைக்கிறதொரு காமம்.
அடிவயிற்றை அள்ளித் தன் கன்னங்களிலுள்ள நீர்ப்பரப்பில்  வைத்துப்பரப்பியதும், ஒரு கடலாக ஓடுகிறது என் பிரபஞ்சம்.....

Comments

Popular Posts