சரணடைதல்

நீங்கள் நிராயுதபாணி ஆவதற்குமுன் உங்கள் ஆயுதங்களை எங்கு வைத்தீர்கள் என்றோ,
நீங்கள் ஆயுதங்களைக் களைந்து வைத்துச் சென்ற இடம் புனிதபூமிக்கு அருகாமையானது என்றோ,
அந்தப்புனித பூமியிலுள்ள எந்தக் கடவுளும் 
எந்த நரனுக்கும் யாசகம் அளிப்பதில்லை என்றோ,
அறிந்திருப்பீர்களாயின்,

நீங்கள் நிராயுதபாணியாகி இங்கு நிற்கமாட்டீர்கள்....
#..

Comments