இளையராஜா

இளையராஜாவின் ஒட்டுமொத்த இசையமைப்புக்களில் மிகமிக உன்னதமான பாடல்களாக நான் உணர்பவை இவைதான். ஆயிரம் படங்களிலுள்ள கிட்டத்தட்ட 4700 பாடல்களில் இந்த 30 பாடல்கள் என்றுமே அழியாத இசைப் பொக்கிஷங்கள். இந்தப் பாடல்களைக் கேட்டிராத ஒருவர் தமிழிசையை அதிகம் தவறவிட்டவராக இருக்கக் கூடும்.

1. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி- ஹே ராம்.
2. ராஜ ராஜ சோழன் நான்- ரெட்டைவால் குருவி.
3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி.
4. மன்றம் வந்த தென்றலுக்கு- மௌனராகம்.
5. எனக்குப் பிடித்த பாடல்- ஜீலி கணபதி.
6. என்னைத் தாலாட்ட வருவாளா- காதலுக்கு மரியாதை.
7. இளங்காத்து வீசுதே- பிதாமகன்.
8. தென்றல் வந்து தீண்டும்போது- அவதாரம்.
9. பூவே செம்பூவே- சொல்லத்துடிக்குது மனசு.
10. கண்ணே கலைமானே- மூன்றாம்பிறை.
11. என்ன சத்தம் இந்த நேரம்- புன்னகை மன்னன்.
12. நீ ஒரு காதல் சங்கீதம்- நாயகன்.
13. வானவில்லே- ரமணா.
14. நீ தூங்கும் நேரத்தில்- மனசெல்லாம்.
15. கல்யாணத் தேன்நிலா- மௌனம் சம்மதம்.
16. என் இனிய பொன் நிலாவே- மூடுபனி
17. ஊருசனம் தூங்கிடிச்சு- மெல்லத்திறந்த கதவு.
18. ஓ பட்டர்பிளை- மீரா.
19. மாலையில் யாரோ- சத்ரியன்.
20. வளையோசை கலகலகலவென- சத்யா.
21. காதலின் தீபம் ஒன்றை- தம்பிக்கு எந்த ஊர்.
22. மௌனமான நேரம்- சலங்கை ஒலி.
23. தாலாட்டுதே வானம்- கடல் மீன்கள்.
24. தூங்காத விழிகள்- அக்னி நட்சத்திரம்.
25. காதல் ஓவியம் பாடும் காவியம்- அலைகள் ஓய்வதில்லை.
26. உன்ன விட- விருமாண்டி.
27. இதழில் கதையெழுதும் நேரமிது- உன்னால் முடியும் தம்பி.
28. எந்தன் நெஞ்சில் நீங்காத- கலைஞன்.
29. பூமாலையே தோள் சேரவா- பகல் நிலவு.
30. How To Name It & Nothing But Wind.
===
#HBD_Ilaiyaraaja.

Comments